புலியிடம் சிக்கி நுலிழையில் உயிர் தப்பிய இளைஞர் Jan 27, 2020 1707 மத்திய பிரதேசம் மாநிலத்தில், இளைஞர் ஒருவரை புலி தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. மத்திய பிரதேசம் - மகாராஷ்டிரா எல்லையில் உள்ள கைர்லாஞ்சி பகுதியில் திடீரென புலி ஒன்று புகுந்ததால் அச்சமடைந்த அப்பகு...